• k.janaki vallabhan  CHETPUT

  அப்படியே நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்-படாமல் இருக்கும் பல வழக்குகளினால் அவதிப்படும் மனுதாரர்களின் நிலையை பற்றியும் கொஞ்சம் அவரைக்கொண்டு எழுதச் சொல்லுங்கள் அப்போதாவது இத்தகைய வழக்குகள் முடிவுக்கு வரட்டும்

  2020
  (0) ·  (0)
  • A A.Rajendran  KOLKATA

   "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மூன்று வார்த்தைகளே எப்போதும் என் வழிகாட்டு நெறிகள்"

   10
   (0) ·  (0)
   • Jegadeesan Balu at Agrie BANGALORE

    சந்துரு ஜனநாயக நாட்டில் தீய சக்திகளுக்கு என்றுமே' சத்துரு '.எழுத்துலகிலும் அவர்தம் பணி சிறப்புக்கூட்டும் .

    2300
    (0) ·  (0)
    • ச. Veeramani  

     நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை கொண்ட நம் நீதித்துறையில் ஊழியர்கள் நடுவரையோ அல்லது நீதிபதியையோ ஐயா என்றுதான் அழைக்க வேண்டும். காலில் செருப்பு அணிந்து அவரது அறைக்குள் செல்லக்கூடாது என்கிற அமைப்புமுறை இன்னமும் தொடரக்கூடிய ஓர் அமைப்பில் உயர்பீடத்திற்கு வந்து அத்தகைய பாதிப்பு எதுவும் தன் மீது விழா வண்ணம் ஓய்வுபெற்றார் என்றால் அது அத்தனை எளிய ஒன்று அல்ல, தெளிந்த சோசலிச சிந்தனை இல்லையேல் நிச்சயமாக அவருக்கு இது சாத்தியாகி இருக்காது,

     35
     (0) ·  (0)
     • RSR Ramaswamy  

      பொருளாதார ஏற்றத்தாழ்வு பூதாகாரமாக நிலவும் ஒரு சமுதாயத்தில், பிரெஞ்ச் புரட்சியின் முழக்கங்களான "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்பவை வெறும் முதலாளித்துவ கோஷங்கள் என்பதும், , உண்மையான சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்வமும் , உடமை வர்க்கத்தை உலகளவில் ஒழித்த பின்னரே நிலவமுடியும் என்பதும், மார்க்சிய அரிச்சுவடி. ..ஒரு சில சிறந்த தீர்ப்புகள் அளித்திருந்தாலும், நேர்மையாக உழைத்திருந்தாலும், எளிமையாக வாழ்ந்திருந்தாலும், அவை மட்டும், போதுமானதல்ல. பொதுவுடைமை , ஏகாதிபத்திய எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு, உள்ளடக்கிய மார்க்சிய -லெனினிய பாதையில் பயணிக்க, எத்தனிக்க வேண்டும்.

      2825
      (0) ·  (0)
      • sr senthil raj  

       ஐயா அவர்களுக்கு வணக்கம், நன்றிகள் பல ஆயிரம். தொடர்ந்து எழுதுங்கள் எங்களுக்கு உங்கள் வழக்குகள் வாழ்க்கை பாடங்கள். தயவு செய்து பதிவு செயுங்கள்.

       10
       (0) ·  (0)
       • Arumugam Elangovan  

        நீதியரசர் சந்துரு பலருக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். அவரது எழுத்துப்பணி வழியாகவும் நல்ல முன்னோடியாக விளங்குவார்.

        65
        (0) ·  (0)
        • சச சரவணன் சுதந்திரன்  

         நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை!

         1905
         (0) ·  (0)
         • T Thamilarasu  CHENNAI

          இவர் தன பணிக்காலத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் நீதி மன்றதிர்க்கே வரவிடாமல் சையும் தீர்ப்பை எழுதினார் என்பது வருத்தம் அளிக்கும் தகவல்ளாகும் தி தமிழரசு

          5
          (0) ·  (0)
          • கணேசன்,மும்பை  NEW DELHI

           "செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து" மேற்கண்ட குறள் சாலபொருந்தும் நீதி அரசர்க்கு

           35
           (0) ·  (1)
           Warrant Down Voted
           • T T.M.Ramalingam  THIRUVANANTHAPURAM

            வடலூர் ஞானசபையில் ஆக்ரமித்த இலிங்க வழிபாட்டையும் தமது தீர்ப்பின் மூலம் வள்ளலார் வழி நின்று விரட்டி அடித்தவர் இவர். அவருக்கு என்றும் சுத்த சன்மார்க்கிகள் கடமை பட்டுள்ளனர்.

            5
            (0) ·  (0)
            • John Zachariah  

             உண்மையில் நீதித்துறையை மாற்றிய மனிதர்களுள் ஒருவராக சந்துரு திகழ்கிறார். நீதிபதிகள் அனைவரும் இவரை போல் இருக்க வேண்டும் .

             270
             (0) ·  (0)
             • Stanislas Perianayagam at Government BANGALORE

              ஓய்வுக்குப் பிந்தைய அணுகுமுறை என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது...

              8930
              (0) ·  (0)
              • Santhappan Santhappan  

               96000 தீர்ப்புகளா, அம்மாடியோவ்..... எத்தனை பேரின் பிரச்சனைகளை தீர்த்துவைத்திருக்கிறார்....

               245
               (0) ·  (0)
               • s saravanan  PONDICHERRY

                சிறந்த மனிதர் !

                360
                (2) ·  (0)
                BABUBAGATH · MylaiMani Up Voted